2 கொரிந்தியர் 1 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.

2 கொரிந்தியர் (2 Corinthians) 1:5 - Tamil bible image quotes