2 கொரிந்தியர் 1 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 1:23 - Tamil bible image quotes