2 கொரிந்தியர் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 1:10 - Tamil bible image quotes