1 தீமோத்தேயு 3 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.

1 தீமோத்தேயு (1 Timothy) 3:15 - Tamil bible image quotes