1 தீமோத்தேயு 2 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிறபோதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

1 தீமோத்தேயு (1 Timothy) 2:7 - Tamil bible image quotes