1 தெசலோனிக்கேயர் 5 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians) 5:23 - Tamil bible image quotes