1 தெசலோனிக்கேயர் 2 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;

1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians) 2:19 - Tamil bible image quotes