1 தெசலோனிக்கேயர் 1 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே,

1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians) 1:5 - Tamil bible image quotes