1 சாமுவேல் 31 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,

1 சாமுவேல் (1 Samuel) 31:9 - Tamil bible image quotes