1 பேதுரு 5 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

1 பேதுரு (1 Peter) 5:8 - Tamil bible image quotes