1 பேதுரு 5 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:

1 பேதுரு (1 Peter) 5:1 - Tamil bible image quotes