1 பேதுரு 4 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

1 பேதுரு (1 Peter) 4:10 - Tamil bible image quotes