1 பேதுரு 3 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடைவர்களாயிருங்கள்.

1 பேதுரு (1 Peter) 3:16 - Tamil bible image quotes