1 பேதுரு 3 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;

1 பேதுரு (1 Peter) 3:14 - Tamil bible image quotes