1 பேதுரு 2 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

1 பேதுரு (1 Peter) 2:4 - Tamil bible image quotes