1 பேதுரு 2 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.

1 பேதுரு (1 Peter) 2:20 - Tamil bible image quotes