1 இராஜாக்கள் 2 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.

1 இராஜாக்கள் (1 Kings) 2:11 - Tamil bible image quotes