1 இராஜாக்கள் 17 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

1 இராஜாக்கள் (1 Kings) 17:24 - Tamil bible image quotes