1 இராஜாக்கள் 14 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.

1 இராஜாக்கள் (1 Kings) 14:23 - Tamil bible image quotes