1 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 9:26 - Tamil bible image quotes