1 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 9:20 - Tamil bible image quotes