1 கொரிந்தியர் 8 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 8:12 - Tamil bible image quotes