1 கொரிந்தியர் 6 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

1 கொரிந்தியர் (1 Corinthians) 6:7 - Tamil bible image quotes