1 கொரிந்தியர் 6 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 6:11 - Tamil bible image quotes