1 கொரிந்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 4:15 - Tamil bible image quotes