1 கொரிந்தியர் 16 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 16:19 - Tamil bible image quotes