1 கொரிந்தியர் 15 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

1 கொரிந்தியர் (1 Corinthians) 15:40 - Tamil bible image quotes