1 கொரிந்தியர் 11 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 11:26 - Tamil bible image quotes