1 கொரிந்தியர் 11 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 11:22 - Tamil bible image quotes