1 கொரிந்தியர் 11 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.

1 கொரிந்தியர் (1 Corinthians) 11:15 - Tamil bible image quotes