1 கொரிந்தியர் 1 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

1 கொரிந்தியர் (1 Corinthians) 1:26 - Tamil bible image quotes