1 கொரிந்தியர் 1 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 1:17 - Tamil bible image quotes