1 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.

1 நாளாகமம் (1 Chronicles) 12:32 - Tamil bible image quotes