நியாயாதிபதிகள் 19 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டுவாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.

நியாயாதிபதிகள் (Judges) 19:26 - Tamil bible image quotes