யோவான் 14 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.

யோவான் (John) 14:19 - Tamil bible image quotes