ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

ஆதியாகமம் (Genesis) 27:39 - Tamil bible image quotes