ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,

ஆதியாகமம் (Genesis) 27:23 - Tamil bible image quotes