ஆதியாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

ஆதியாகமம் (Genesis) 21:22 - Tamil bible image quotes