ஆதியாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

ஆதியாகமம் (Genesis) 21:1 - Tamil bible image quotes