ஆதியாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஆதியாகமம் (Genesis) 1:30 - Tamil bible image quotes