ஆதியாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் (Genesis) 1:25 - Tamil bible image quotes