யாத்திராகமம் 20 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;

யாத்திராகமம் (Exodus) 20:4 - Tamil bible image quotes