1 சாமுவேல் 26 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 26:24 - Tamil bible image quotes