1 சாமுவேல் 25 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 25:12 - Tamil bible image quotes