1 சாமுவேல் 20 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.

1 சாமுவேல் (1 Samuel) 20:5 - Tamil bible image quotes